வாக்குத்திருட்டு புகார் விவகாரம்: இன்று விளக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

வாக்குத்திருட்டு புகார் விவகாரம்: இன்று விளக்கம் அளிக்கிறது தேர்தல் ஆணையம்


இந்திய தேர்தல் ஆணையம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பை இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடத்துவதாக அறிவித்து உள்ளது. பிற்பகல் 3 மணிக்கு டெல்லியில் உள்ள தேசிய ஊடக மையத்தில் இது நடக்கிறது. சந்திப்பு எதற்கானது? என்ற தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை. ஆனால் அது, எதிர்க்கட்சி தலைவர் ராகுல்காந்தி முன்வைத்த குற்றச்சாட்டுகளுக்கு பதில் அளிக்கும் விதத்தில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



Update: 2025-08-17 04:07 GMT

Linked news