இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

இரண்டு மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு


நீலகிரி மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

Update: 2025-08-17 04:19 GMT

Linked news