காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் உள்ள ஏடிஎம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

காஞ்சிபுரம் ரெயில்வே சாலையில் உள்ள ஏடிஎம் இயந்திரத்தில் பணம் எடுக்க முயன்ற போது மின்சாரம் தாக்கி வெங்கடேசன் என்பவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Update: 2025-08-17 04:42 GMT

Linked news