ஆசிய கோப்பை: பும்ரா விளையாடுவாரா ?இந்த நிலையில்,... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

ஆசிய கோப்பை: பும்ரா விளையாடுவாரா ?


இந்த நிலையில், ஆசிய கோப்பை தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர் பும்ரா விளையாட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பணிச்சுமை காரணமாக ஆசிய கோப்பை தொடரில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்ட நிலையில் பும்ரா விளையாட உள்ளார் .இது இந்திய அணிக்கு பலமாக கருதப்படுகிறது.

ஏற்கனவே இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் பும்ரா 3 போட்டிகளில் மட்டும் விளையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது.



Update: 2025-08-17 05:16 GMT

Linked news