ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: முக்கிய... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
ராமதாஸ் தலைமையில் பாமக பொதுக்குழு கூட்டம்: முக்கிய முடிவு எடுக்க வாய்ப்பு
புதுச்சேரி-திண்டிவனம் சாலையில் உள்ள சங்கமித்ரா அரங்கில் பா.ம.க.வின் சிறப்பு பொதுக்குழு கூட்டம் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் தலைமையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த கூட்டத்தில் ராமதாசின் மகள் காந்திமதி கலந்து கொண்டுள்ளார். மேலும் மாவட்ட செயலாளர்கள், தலைவர்கள் என 4,000 பேர் பங்கேற்றுள்ளதாக கூறப்படுகிறது.
Update: 2025-08-17 06:20 GMT