அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாமக... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025
அன்புமணி மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பாமக பொதுக்குழுவில் பரிந்துரை
பாமகவில் பிளவை ஏற்படுத்தும் வகையில் அன்புமணி செயல்பட்டதாக, சிறப்பு பொதுக்குழுவில் ஒழுங்கு நடவடிக்கைக் குழு அறிக்கை வெளியிட்டுள்ளது.
அன்புமணி மீது சுமார் 16 குற்றச்சாட்டுகளை சுமத்தி ஒழுங்கு நடவடிக்கை எடுக்க, ராமதாஸ் தரப்புப் பொதுக்குழுவில் பரிந்துரை செய்துள்ளது.
Update: 2025-08-17 07:36 GMT