ஆசிய கோப்பை: பாகிஸ்தான் ஸ்குவாடில் இடம்பெறாத பாபர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

ஆசிய கோப்பை: பாகிஸ்தான் ஸ்குவாடில் இடம்பெறாத பாபர் அசாம், முகமது ரிஸ்வான்


ஆசியக் கோப்பை டி20 தொடருக்கான பாகிஸ்தான் ஸ்குவாடில் மூத்த வீரர்கள் பாபர் அசாம், ரிஸ்வான் ஆகியோருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டுள்ளது.

சல்மான் அகா தலைமையில் பகர் சமான், ஷாஹீன் அப்ரிடி, சைம் அயூப், ஹாரிஸ் ராப் உள்ளிட்ட 17 வீரர்கள் அடங்கிய ஸ்குவாட் அறிவிக்கப்பட்டுள்ளது.

Update: 2025-08-17 08:27 GMT

Linked news