வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண் காவலருக்கு குவியும் பாராட்டு

திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டி ரிங் ரோடு அருகே நள்ளிரவு ஆட்டோவில் பிரசவ வலி ஏற்பட்டு துடித்த வடமாநிலப் பெண்ணுக்கு, ரோந்து பணியிலிருந்த பெண் காவலர் கோகிலா பிரசவம் பார்த்துள்ளார். பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்த நிலையில், தாயும் சேயும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு கண்காணிக்கப்படுகின்றனர். வடமாநிலப் பெண்ணுக்கு, பிரசவம் பார்த்த பெண் காவலர் கோகிலாவுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன.

Update: 2025-08-17 13:05 GMT

Linked news