மீண்டும் போரை எதிர்கொள்ள நேரிடும் - இஸ்ரேல்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 17-08-2025

மீண்டும் போரை எதிர்கொள்ள நேரிடும் - இஸ்ரேல் பிரதமர் எச்சரிக்கை

காசா போரை நிறுத்துவது மீண்டும் 'அக்டோபர் 7' சம்பவத்திற்கு வழிவகுக்கும் என்றும் காசா மீதான போரை தற்போது நிறுத்தினால் இஸ்ரேல் மீண்டும் முடிவு பெறாத போரை எதிர்கொள்ள நேரிடும் என்றும் இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

காசா, இஸ்ரேலுக்கு அச்சுறுத்தலாக இல்லாமல் இருப்பதை உறுதி செய்து போரை முடிவுக்கு கொண்டுவர முடிவு செய்ய வேண்டும் என்று இஸ்ரேல் அரசு தெரிவித்துள்ளது.

Update: 2025-08-17 13:52 GMT

Linked news