விரும்பிய வரன் கிடைக்கும்... இன்றைய ராசிபலன் -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
விரும்பிய வரன் கிடைக்கும்... இன்றைய ராசிபலன் - 20.01.2026
துலாம்
குடும்பத்தில் செலவுகள் அதிகரிக்கும். வாகனத்தில் செல்லும்போது கவனம் தேவை. இளம்பெண்களுக்கும், காளையர்களுக்கும் பெரியவர்களின் உதவியால் நல்ல துணை கிடைக்கும். கணவரின் வழி உறவினர்கள் தங்களுடன் நட்பு பாராட்டுவர். உதவியும் புரிவர். மாணவ, மாணவிகளுக்கு கல்வியில் ஆர்வம் அதிகரிக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: நீலம்
Update: 2026-01-20 03:31 GMT