குடியரசு தின விழா: கவர்னரின் தேநீர் விருந்து -... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026
குடியரசு தின விழா: கவர்னரின் தேநீர் விருந்து - இந்திய கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிப்பு
மூட நம்பிக்கைகளை ஊக்கப்படுத்தும் கருத்துக்களை பொது வெளியில் வெளியிட்டு மக்களை தவறாக கவர்னர் வழி நடத்த முயற்சிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2026-01-20 05:37 GMT