பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

பிரபல பாலிவுட் நடிகர் அக்சய் குமாரின் பாதுகாப்பு வாகனம் விபத்தில் சிக்கி 2 பேர் காயம் 


விபத்தில் ஆட்டோ ஓட்டுநர் பலத்த காயமடைந்து தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.

Update: 2026-01-20 05:39 GMT

Linked news