தமிழ்நாட்டுக்கான நீர் பங்கீட்டில் ஒருபோதும் சமரசம்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

தமிழ்நாட்டுக்கான நீர் பங்கீட்டில் ஒருபோதும் சமரசம் கிடையாது - கவர்னர் உரையில் தகவல் 


தமிழக சட்டசபையில் பேசிய சபாநாயகர் அப்பாவு, “சட்டசபை மரபுகளே எப்போதும் தொடரும். தேசிய கீதம் இசைப்பது தொடர்பாக கவர்னர் எனக்கு கடந்த ஆண்டே கடிதம் எழுதினார். அதற்கு என்னுடைய பதிலும் வழங்கப்பட்டுள்ளது. அவை முன்னவர் துரைமுருகனாலும் விளக்கப்பட்டது. கவர்னரின் உரை மட்டுமே அவைக் குறிப்பில் ஏறும். மற்ற எந்த நிகழ்வுகளும் அவைக் குறிப்பில் ஏறாது" என்று கூறினார்.

Update: 2026-01-20 06:25 GMT

Linked news