கவர்னர் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டதா?... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 20-01-2026

கவர்னர் பேசும்போது மைக் ஆப் செய்யப்பட்டதா? பேரவையில் என்ன நடந்தது? - சபாநாயகர் அப்பாவு விளக்கம் 


அரசின் நிறை குறைகளை பேசுவதற்கு கவர்னர் அரசியல்வாதி அல்ல என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.

Update: 2026-01-20 07:08 GMT

Linked news