பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
பாகிஸ்தான்: அடர்பனியால் வாகனங்கள் மோதல்; 5 பேர் பலி, 8 பேர் காயம்
பாகிஸ்தானில் இரும்பு தடிகளை ஏற்றி சென்ற லாரி ஒன்று சியால்கோட் பகுதியில் விபத்தில் சிக்கியதில் 3 பேர் பலியானார்கள்.
Update: 2026-01-21 05:06 GMT