பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை; நிதின் நபீன்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026

பா.ஜ.க.வில் உட்கட்சி ஜனநாயகம் இல்லை; நிதின் நபீன் தலைவரானது பற்றி எதிர்க்கட்சிகள் பரபரப்பு குற்றச்சாட்டு 


அமித்ஷாவும், பிரதமர் மோடியும் மட்டுமே முடிவுகளை எடுக்கிறார்கள். அதனை மீண்டும் நிரூபித்துள்ளனர் என காங்கிரஸ் எம்.பி. மாணிக்கம் தாகூர் கூறினார்.

Update: 2026-01-21 05:08 GMT

Linked news