மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரை மாநில... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிரான புகாரை மாநில போலீஸ் விசாரிக்கலாம்: சுப்ரீம் கோர்ட்டு அதிரடி
மத்திய அரசு ஊழியர்களுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்ய மாநில போலீசாருக்கு அதிகாரம் உள்ளதாக சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
Update: 2026-01-21 05:09 GMT