தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 21-01-2026

தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் - டிடிவி தினகரன் அதிரடி அறிவிப்பு 


மக்கள் விரும்பும் நல்லாட்சியை தமிழ்நாட்டில் உருவாக்க தேசிய ஜனநாயக கூட்டணியில் இணைகிறோம் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2026-01-21 05:19 GMT

Linked news