திருவனந்தபுரம்- தாம்பரம் இடையே அம்ரித் பாரத்... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
திருவனந்தபுரம்- தாம்பரம் இடையே அம்ரித் பாரத் ரெயில் சேவை: இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி
திருவனந்தபுரத்தில் இருந்து நெல்லை வழியாக தாம்பரத்துக்கு மேலும் ஒரு அம்ரித் பாரத் வாராந்திர ரெயில் இயக்கப்படுகிறது.
Update: 2026-01-23 04:57 GMT