விஜய்க்கு கிடைத்த விசில்.. "நான் கொடுத்த... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026

விஜய்க்கு கிடைத்த விசில்.. "நான் கொடுத்த ஐடியாதான்..!" - நடிகை கஸ்தூரி 


இந்த நிலையில், மோகன் ஜியின் திரௌபதி 2 திரைப்படத்தின் சிறப்பு காட்சியை பார்த்த பாஜக பிரமுகரும், நடிகையுமான கஸ்தூரி, செய்தியாளர்களிடம் பேசுகையில், "விஜய் விசில் சின்னம்தான் கேட்பார் என ஒரு ஆண்டுக்கு முன்னதாகவே பேசினேன்; அது நான் கொடுத்த ஐடியாதான்; தை பிறந்ததும் அவருக்கு சின்னம் பிறந்திருக்கிறது; அடுத்ததாக அவர் சேர வேண்டிய இடத்திற்கு வழி பிறந்திடும்" என்று தெரிவித்துள்ளார்.

Update: 2026-01-23 05:28 GMT

Linked news