அமெரிக்கா முன்மொழிந்த அமைதி வாரியத்தில் இணைய 19... ... இன்றைய முக்கிய செய்திகள்.. சில வரிகளில்.. 23-01-2026
அமெரிக்கா முன்மொழிந்த அமைதி வாரியத்தில் இணைய 19 நாடுகள் கையெழுத்து
சுவிட்சர்லாந்தில் நடைபெற்ற 'காசா அமைதி வாரியம்' தொடக்க விழாவில் சவூதி அரேபியா, பாகிஸ்தான், ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், துருக்கி, எகிப்து, இஸ்ரேல், வியட்நாம் உட்பட 19 நாடுகள் பங்கேற்று உறுப்பினர்களாக இணைந்தன.
இந்நிலையில் இந்தியா, சீனா, ரஷியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, கனடா போன்ற நாடுகள் இந்த வாரியத்தில் இணைவதைத் தவிர்த்துள்ளன.
Update: 2026-01-23 05:34 GMT