ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. நாளை அரிட்டாபட்டி... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
ரத்தான டங்ஸ்டன் சுரங்க ஏலம்.. நாளை அரிட்டாபட்டி செல்லும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்?
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அரிட்டாபட்டி செல்ல உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. டங்ஸ்டன் சுரங்கத் திட்டம் கைவிடப்பட்டதற்காக அரிட்டாபட்டியில் நாளை (ஜன.26) பாராட்டு விழா நடைபெற உள்ளது. குடியரசு தின நிகழ்ச்சிகளை முடித்துக் கொண்டு முதல்-அமைச்சர் நாளை அரிட்டாபட்டி செல்ல உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-01-25 04:19 GMT