நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் -... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
நெல்லை ரெயில் நிலையத்துக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீசார் சோதனை
திருநெல்வேலி சந்திப்பு ரெயில் நிலையத்திற்கு மர்ம நபர்கள் இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுத்துள்ளனர்.
கோபாலசமுத்திரம் பகுதியில் இருந்து சென்னை காவல் கட்டுப்பாட்டு அறைக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிகுண்டு மிரட்டலையடுத்து நெல்லை ரெயில் நிலையத்தில் மோப்ப நாய் உதவியுடன் போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
Update: 2025-01-25 04:22 GMT