இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் கைது


இலங்கையில் முன்னாள் அதிபர் மகிந்த ராஜபக்சேவின் மகன் யோஷிதா ராஜபக்சே இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

கட்டரகாமா பகுதியில் சட்டவிரோதமாக சொத்து வாங்கியதாக தொடரப்பட்ட வழக்கில் குற்ற புலனாய்வுப் பிரிவினர் இந்த நடவடிக்கை எடுத்துள்ளனர். 

Update: 2025-01-25 06:23 GMT

Linked news