'என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை'... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
'என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை' - திருமாவளவன் ஆவேசம்
என்னை விலை பேச இந்த மண்ணில் யாரும் பிறக்கவில்லை. தமிழக அரசை கவிழ்ப்பதற்கு தொடர்ச்சியாக சதி செய்து கொண்டு இருக்கிறார்கள். நாம் கோரிக்கை வைக்கக் கூடியவர்களாக மட்டும் இருக்க கூடாது, கோட்பாடுகளை பாதுகாக்க கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்று திருமாவளவன் தெரிவித்தார்.
Update: 2025-01-25 06:37 GMT