தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
தாய்மொழி காக்க தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் - விஜய்
உலகில், தன் தாய்மொழி காக்க, தன்னெழுச்சியுடன் போராடிக்கொண்டே இருக்கும் இனம், தமிழினம் என்று தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.
Update: 2025-01-25 06:50 GMT