தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025
தாளமுத்து-நடராசன் இருவருக்கும் திருவுருவச் சிலை நிறுவப்படும்: முதல்-அமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு
தமிழைக் காக்கத் தம்மையே பலியிட்ட தீரர்களின் தியாகத்தால் இயக்கப்படும் அரசு இது! மொழிப்போர்த் தியாகிகளுக்கு எம் வீரவணக்கம்! தமிழ்_வெல்லும் என்று தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Update: 2025-01-25 06:53 GMT