வேங்கைவயல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

வேங்கைவயல் விவகாரம்: தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் - தமிழக அரசு வேண்டுகோள்

வேங்கைவயல் விவகாரத்தில் தனிப்பட்ட விரோதம் காரணமாகவே 3 பேர் குற்றத்தில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இதுகுறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் தமிழக அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது.

Update: 2025-01-25 08:20 GMT

Linked news