மொழிப்போர் இன்னும் முடியவில்லை - முதல்-அமைச்சர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 25-01-2025

மொழிப்போர் இன்னும் முடியவில்லை - முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின்

மொழிப்போர் இன்னும் முடியவில்லை, தொடர்ந்து நடைபெறுகிறது. மொழி சிதைந்தால் இனம் சிதையும். 2019 தேர்தல் முதல் எல்லா தேர்தல்களிலும் திமுக வெற்றிபெற்றுள்ளது. இந்த வெற்றி தொடரும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Update: 2025-01-25 13:27 GMT

Linked news