குடியரசு நாளை ஒட்டி இன்று கொடைக்கானலில் வனத்துறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
குடியரசு நாளை ஒட்டி இன்று கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலா தலங்களில் இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தூண் பாறை, குணா குகை, பைன் காடுகள், மோயர் சதுக்கம் ஆகிய பகுதிகளை இலவசமாக பார்வையிடலாம். பேரிஜம் பகுதியில் யானைகள் நடமாட்டம் இருப்பதால் அங்கு யாருக்கும் அனுமதி இல்லை.
Update: 2025-01-26 03:38 GMT