கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மராட்டியத்தில் இருந்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025

கிருஷ்ணகிரி: பர்கூர் அருகே மராட்டியத்தில் இருந்து சென்னை நோக்கி வந்த லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, எதிர்த் திசையில் கேரளா நோக்கிச் சென்ற லாரி மீது மோதியதில் 3 பேர் உயிரிழந்தனர். 3 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

Update: 2025-01-26 03:38 GMT

Linked news