சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வைக்கம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025
சென்னையில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் வைக்கம் போராட்டம் 100 ஆண்டுகள் நிறைவு ஒட்டி கேரளாவில் திறக்கப்பட்ட பெரியார் நினைவகம், பெரியார் நூலகத்தை நினைவு கூறும் வகையில் அலங்கார ஊர்தி இடம் பெற்றது.
Update: 2025-01-26 03:53 GMT