புதுக்கோட்டை: ஜெபகர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025

புதுக்கோட்டை: ஜெபகர் அலி கொலை வழக்கில் மெத்தனமாக செயல்பட்ட திருமயம் காவல் நிலைய ஆய்வாளர் குணசேகரனை, பணியிடை நீக்கம் செய்து திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண் குமார் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Update: 2025-01-26 06:06 GMT

Linked news