முதியோர் இல்லத்தில் மலர்ந்த காதல்

அசாம் மாநிலம் கவுஹாத்தியில் உள்ள முதியோர் இல்லத்தில் சந்தித்து கொண்ட பத்மேஸ்வர் (வயது 71) ஜெயபிரபா (வயது 65) ஜோடி காதலித்து திருமணம் செய்து கொண்டுள்ளனர். பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமலேயே இருவரும் வாழ்ந்து வந்த நிலையில், இந்த காதல் பூத்துள்ளது. பத்மேஸ்வரின் பாடல்கள் மூலம் ஈர்க்கப்பட்டு, ஜெயபிரபா காதல் கொண்டதாக நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். திருமணமானாலும் முதியோர் இல்லத்திலேயே தங்கி வாழப்போவதாக இருவருவம் தெரிவித்துள்ளனர்.

Update: 2025-01-26 07:32 GMT

Linked news