நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதல்-அமைச்சராக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 26-01-2025

நேற்று கட்சி தொடங்கியவன் எல்லாம் முதல்-அமைச்சராக வேண்டும் என ஆசைப்படுகிறான். ஆனால், பெரியார் கவுன்சிலர் ஆக வேண்டும் என்று கூட ஆசைப்படவில்லை என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியுள்ளார்.

Update: 2025-01-26 08:27 GMT

Linked news