பண ஆசை...குறுக்கு வழியில் சம்பாதித்து... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
பண ஆசை...குறுக்கு வழியில் சம்பாதித்து மாட்டிக்கொள்ளும் கதாநாயகன் - ஓடிடியில் ஒரு அரசியல் திரில்லர்
சில நாட்களுக்கு முன்பு திரையரங்குகளில் வெளியான இந்த படம் மிதமாக ஓடியது. அதன் சுவாரஸ்யமான கதைக்களத்தால் பார்வையாளர்களை நன்றாகக் கவர்ந்தது. இந்த படம் தமிழிலும் தெலுங்கிலும் நல்ல வசூலைப் பெற்றது.
Update: 2025-10-26 05:05 GMT