விஜயிடம் ஆறுதல் பெற புறப்பட்ட கரூர் கூட்ட... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

விஜயிடம் ஆறுதல் பெற புறப்பட்ட கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர். நாளை மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதியில் பாதிக்கப்பட்டவர்களை சந்தித்து ஆறுதல் கூறுகிறார் விஜய்.

Update: 2025-10-26 07:57 GMT

Linked news