தாயுமானவர் திட்டம் முதியோர்களுக்கும்,... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025
தாயுமானவர் திட்டம் முதியோர்களுக்கும், மாற்றுத்திறனாளிகளுக்கும் உதவும் திட்டமாக தெரியவில்லை. தேர்தலுக்காக மக்களை ஏமாற்றுவதற்காக போடப்பட்ட திட்டமாக தெரிகிறது என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கூறியுள்ளார்.
Update: 2025-10-26 09:30 GMT