சதுப்புநிலத்தில் கட்டுமானம் - ஈபிஎஸ் கண்டனம் ... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்... 26-10-2025

  • சதுப்புநிலத்தில் கட்டுமானம் - ஈபிஎஸ் கண்டனம்
  • “பள்ளிக்கரணை சதுப்புநிலம் பாதுகாக்கப்பட வேண்டிய பகுதியாகும். சதுப்பு நிலத்தில் கட்டுமானங்களுக்கு அனுமதி கூடாது
  • சதுப்புநிலத்தில் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது"
  • தனியார் நிறுவனத்தை குறிப்பிட்டு எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு
Update: 2025-10-26 13:45 GMT

Linked news