தம்பி விஜய்க்கு அனுபவம் பத்தாது: தமிழிசை... ... இன்றைய முக்கிய செய்திகள்... சில வரிகளில்... 26.01.2026
தம்பி விஜய்க்கு அனுபவம் பத்தாது: தமிழிசை சவுந்தரராஜன்
தம்பி விஜய்க்கு கொஞ்சம் அனுபவம் பத்தாது; தனித்து விடப்பட்டதால் அதிமுக சரணடைந்ததாக பேசுகிறாரா என தெரியவில்லை. ஒரு சின்ன தம்பி பேசுவதாக தான் நான் பார்க்கிறேன். விஜய் பேசுவதால் தேசிய ஜனநாயக கூட்டணி குறைந்துபோய்விடாது. நாங்கள் வெற்றி பெறுவோம் என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.
Update: 2026-01-26 06:55 GMT