இன்றைய ராசிபலன் - 27.06.2025மேஷம் அதிவேகமாக... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

இன்றைய ராசிபலன் - 27.06.2025

மேஷம்

அதிவேகமாக வாகனத்தை இயக்க வேண்டாம். விடா முயற்சியாலும், கடின உழைப்பாலும் புதிய முயற்சிகளில் வெற்றி பெறுவீர்கள். வெளி உணவுகளை தவிர்ப்பது நல்லது. மனைவி வழியில் உதவிகள் உண்டு. ஆனால், மனைவியுடன் கருத்து மோதல்கள் வரும்.அமைதி காக்கவும்.

அதிர்ஷ்ட நிறம்: பச்சை

Update: 2025-06-27 03:31 GMT

Linked news