வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்:... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் டெஸ்ட்: ஆஸ்திரேலியா தடுமாற்றம்


2-வது நாள் முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட்டுகளை இழந்து 92 ரன்களுடன் தடுமாறி வருகிறது. டிராவிஸ் ஹெட் 13 ரன்களுடனும், வெப்ஸ்டர் 19 ரன்களுடனும் உள்ளனர். ஆஸ்திரேலியா இதுவரை 82 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடைபெற உள்ளது.


Update: 2025-06-27 03:39 GMT

Linked news