ஜூலை 4-ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
ஜூலை 4-ம் தேதி கூடுகிறது தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம்
தமிழக வெற்றிக் கழகத்தின் மாநிலச் செயற்குழுக் கூட்டம், கழகத் தலைவர் விஜய் தலைமையில், வருகிற 04.07.2025 வெள்ளிக்கிழமை அன்று காலை 10 மணிக்கு, சென்னை. பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலைய செயலகத்தில் நடைபெற உள்ளது.
Update: 2025-06-27 03:53 GMT