சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: புதிய விதிமுறை... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்: புதிய விதிமுறை அமல்
சர்வதேச வெள்ளைப்பந்து கிரிக்கெட் போட்டிகளில் (ஒருநாள் மற்றும் டி20) உள்ளது போல டெஸ்டிலும் பவுலிங் அணிக்கான நேரக்கட்டுப்பாட்டை ஐ.சி.சி. அறிமுகப்படுத்தியுள்ளது.
Update: 2025-06-27 03:57 GMT