பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
பா.ஜ.க. கூட்டணியில் இணைவாரா விஜய்.? - மத்திய மந்திரி அமித்ஷா பதில்
மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா 'தினத்தந்தி'க்கு சிறப்பு பேட்டி அளித்தார்.
அப்போது அவரிடம் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம், தேசிய ஜனநாயக கூட்டணியில் இணையுமா..? என்று கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு பதில் அளித்த அவர், "தேர்தலுக்கு இன்னும் போதுமான காலஅவகாசம் இருக்கிறது. எனவே இன்னும் சில காலம் காத்திருங்கள்; அனைத்தும் தெளிவாகிவிடும்" என்று கூறினார்.
Update: 2025-06-27 04:01 GMT