இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
இடுக்கியில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை
கனமழை காரணமாக இடுக்கி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கனமழை மேலும் சில நாட்கள் தொடரலாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Update: 2025-06-27 04:06 GMT