இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
இங்கிலாந்துக்கு எதிரான 2-வது டெஸ்ட்: இந்திய முன்னணி வேகப்பந்து வீச்சாளருக்கு ஓய்வு அளிக்க முடிவு..?
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளரான ஜஸ்பிரித் பும்ராவுக்கு ஓய்வு அளிக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பணிச்சுமை காரணமாக அவர் இந்த தொடரில் 3 போட்டிகளில் மட்டுமே விளையாடுவார் என்று ஏற்கனவே கூறப்பட்டுள்ளது.
Update: 2025-06-27 04:32 GMT