மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

மேலும் குறைந்த தங்கம் விலை.. இன்றைய நிலவரம் என்ன..?


ஆபரண தங்கம் விலை இன்று சற்று குறைந்துள்ளது. இதன்படி ஒரு கிராம் ரூ.85-ம், ஒரு பவுன் ரூ.680-ம் குறைந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 985-க்கும், ஒரு பவுன் ரூ.71 ஆயிரத்து 880-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. 


Update: 2025-06-27 04:34 GMT

Linked news