திண்டுக்கல்: நுங்கு வெட்ட பனைமரத்தில் ஏறிய இளைஞர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025

திண்டுக்கல்: நுங்கு வெட்ட பனைமரத்தில் ஏறிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழப்பு



திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் அருகே நாகையாக்கோட்டை பகுதியில் நுங்கு வெட்ட பனைமரத்தில் ஏறிய இளைஞர் கீழே விழுந்து உயிரிழந்தார்.

பால் நிறுவனத்தில் வேலை செய்யும் காளிமுத்து (21) என்பவர் மரத்தில் இருந்து கீழே விழுந்து படுகாயம் அடைந்த நிலையில், அருகில் யாரும் இல்லாததால் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார்

Update: 2025-06-27 04:49 GMT

Linked news