திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை - 2 பேர்... ... இன்றைய முக்கிய செய்திகள் சில வரிகளில்.. 27-06-2025
திருப்பூர் இந்து முன்னணி நிர்வாகி கொலை - 2 பேர் கைது
திருப்பூரில் இந்து முன்னணி பிரமுகர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
முன்னாள் இந்து முன்னணி நிர்வாகி சுமன், அவரது நண்பர் தமிழரசன் இருவரையும் தனிப்படை கைது செய்து ரகசிய இடத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் நரசிம்ம பிரவீன் மற்றும் அஸ்வின் ஆகியோரை தனிப்படை போலீசார் தேடி வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Update: 2025-06-27 06:30 GMT